Categories
மாநில செய்திகள்

நேற்று 225 இடங்களில்…. வெளுத்து வாங்கிய மழை… அடுத்த 3 நாட்களுக்கும் வாய்ப்பு…!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 225 இடங்களில் மழை அதிகமாக பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தொடர்ச்சியாக 2 புயல்கள் தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்கக்கடலில் நிலைக்கொண்டு இருந்த நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை கொட்டியது. இதையடுத்து வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் நேற்று நள்ளிரவு முதல் கரையை கடக்க தொடங்கியது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான […]

Categories

Tech |