வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது நாள் ஆட்டம் மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் கிங்ஸ்டனில் தொடங்கி நடைபெற்று வந்தது .இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது . இதில் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்கள் குவித்தார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய […]
Tag: மழையால் ரத்து
டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் […]
5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டியின் தொடக்க ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது . 5-வது சீசன் டிஎன்பிஎல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை […]