Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நல்ல வேளை வெளியில் வந்தோம்…. சுக்கு நூறாக நொறுங்கிய ஓட்டல்… உயிர் தப்பிய குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக சிமெண்டு சீட்டு போட்ட ஓட்டல் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வாடிமாநகர் பகுதியில் பெய்த கனமழையால் தென்னை மட்டைகள், மரக்கிளைகள் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனையடுத்து மழையின் போது அப்பகுதியில் சிமெண்டு சீட்டு  போட்ட ஓட்டலில் உருமநாதன் மற்றும் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளே மழையின் காரணமாக ஒதுங்கி நின்றுள்ளனர். […]

Categories

Tech |