சென்னையில் இயல்பைவிட 83% மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு பெய்த மழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது . ஒரே மாதத்தில் 105 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டியதால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. அந்த மழை பொழிவை மீண்டும் நினைவு படுத்தும் விதமாக ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நவம்பர் ஏழாம் தேதி பெய்த மழையில் நுங்கம்பாக்கத்தில் […]
Tag: மழை அளவு
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு மத்தியில் தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் நேற்று சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் போல தேங்கி காட்சியளிக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் நேற்று வரை எதிர்பார்த்த மழை அளவை விட 78 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக சென்னை […]
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று நாள் முழுவதும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நீடித்துள்ள நிலையில், அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 7 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சென்னை மற்றும் மதுராந்தகத்தில் 6 […]