Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புரெவி புயல்… நாளை முதல் தமிழகத்தில் தீவிரம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தமிழகத்தை நோக்கி வருவதால் நாளை முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் […]

Categories

Tech |