புதுச்சேரியில் கடந்த வருடம் இறுதியில் அதிகளவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் உட்பட அனைத்துதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். அதன்பின் அரசு சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம், மஞ்சள் கார்டுதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 500 மழை நிவாரணமாக வழங்கியது. மேலும் சாகுபடி செய்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 20ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்து இருந்தார். அந்த வகையில் சென்ற மார்ச் மாதம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை ரூபாய் […]
Tag: மழை நிவாரணம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திறந்த வெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க மத்திய மாநில, மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று […]
புதுவை அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் மழை நிவாரண தொகையாக பொதுமக்கள் வங்கி கணக்குகளில் வழங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை தற்போது குடிமைப் பொருள் வழங்கல் துறை முடக்கியுள்ளது. புதுவை மற்றும் காரைக்காலில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 2 மாதமாக முற்றிலும் முடங்கியது. மேலும் வீடுகள், விவசாய பொருட்கள் சாலைகள் உட்பட 300 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணத்தினால் புதுச்சேரி […]
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வரை நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே மீனவர், கட்டட தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள், […]