வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதே நேரம் நாளை மறுநாள் முதல் மழை படிப்படியாக குறையும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது அரபிக்கடல் பகுதிக்கு சென்றுள்ளது, வரும் 16 அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. […]
Tag: மழை நீடிக்கும்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று […]
கேரளாவில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவின் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும். அதிலும் குறிப்பாக திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. கேரளாவில் தொடர்ந்து கனமழை […]