Categories
மாநில செய்திகள்

சென்னையில் 750 இடங்களில் மழைநீர் வெளியேற்றம்…. சென்னை மாநகராட்சி வெளிட்ட தகவல்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதில் சென்னையில் பெய்த கன மழையால் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது மழை குறைந்தநிலையில் மக்கள் இயல்புநிலை மீண்டும் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் அக்டோபர் 25ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
மாவட்ட செய்திகள்

எந்த நடவடிக்கையும் எடுக்கல… சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்… போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. அதன்படி சென்னை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை முடிந்த பின்னரும் இன்னும் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கின்றன. அதில் சென்னை பழைய வண்ணாரப் பேட்டை காத்பாடா, ராமதாஸ் நகர் மற்றும் லேபர் லைன் ஆகிய பகுதிகளில் சாலை மற்றும் வீடுகளில் தேங்கியுள்ள மழை நீருடன் கழிவு நீரும் கலந்து […]

Categories

Tech |