Categories
மாநில செய்திகள்

“அப்போ ஒண்ணுமே செய்யல”…. இப்ப மட்டும் செருப்பளவு உள்ள தண்ணீரில் நடந்து வாராரு…. இபிஎஸ்-ஐ வெளுத்து வாங்கிய திமுக அமைச்சர்…..!!!!!

சென்னையில் உள்ள முதலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் இறங்கிச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த சம்பவத்தை அமைச்சர் த.மோ. அன்பரசன் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் மட்டும்தான் டெண்டர் விடப்பட்டது‌. எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“சிங் சாங் அடிக்கும் அமைச்சர், விளம்பர பிரியர்”…. கன்னி தீவாக மாறிய கொளத்தூர்….. திமுகவை வெளுத்து வாங்கிய டிஜே….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவிக நகர் தொகுதியில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா …!!

சென்னையில் இன்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் தொடர்ந்து பெய்த மழையால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதனால் சென்னை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தற்போது கொரோனா குறித்த வேதனையான செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், மீண்டும் சென்னையில் கொரோனா தொற்று இரு மடங்கு அதிகரிக்க தொடங்கி விட்டது. இன்று மட்டும் 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், கொரோனா அதிகரிப்பு மக்களிடையே பெரும் […]

Categories
மாநில செய்திகள்

Justin : மழை பாதிப்பு…. முதல்வர் நேரில் ஆய்வு….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் பிடிசி குடியிருப்பில் மழை பாதித்த இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலரின் வீடுகளில் மழைநீர் புகுந்து நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  மத்தியக் குழுவினர் தலைமைச் செயலாளருடன் ஆலோசனை..!!!

மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்தடைந்தது.  முதலில் அவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இன்று தலைமை செயலாளர் இறையன்புடன் ஆலோசனை நடத்தும் மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 24ஆம் தேதி மத்திய குழு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு…. பார்வையிட வருகிறது ராஜீவ் சர்மா தலைமையிலான ஒன்றியக்குழு…!!!!

தமிழகத்தில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிடுவதற்கு ஒன்றியக்குழு தமிழகம் வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே வட தமிழகம் – தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையால் 25 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. குடிசைகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட்… உச்சக்கட்ட அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மழைக்காலம் முடியட்டும்… அப்புறம் இருக்கு அவங்களுக்கு… அதிரடி காட்டும் ஸ்டாலின்…!!!

மழைக்காலம் முடிந்த பிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் தொடக்கத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னையில் அன்று ஒரு நாள் மட்டும் 23 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் இந்த மழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியது. முதல்வர் முக ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் மக்களின் வீடுகளும் விளைநிலங்களும் பெரிதும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு ஹேக்டருக்கு தலா 20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : மழை பாதிப்பு…. முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்போது அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர்  தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது.. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த மழைக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்.. […]

Categories
மாநில செய்திகள்

மழை பாதிப்பு…. வங்கி கணக்கில் ரூ.2000?….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது.அதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் […]

Categories

Tech |