‘மழை பிடிக்காத மனிதன்’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள் போன்ற திரைப்படங்கள் உருவாகி உள்ளன. இதனையடுத்து, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. மேலும், இந்த படத்தில் சரத்குமார், மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள […]
Tag: மழை பிடிக்காத மனிதன்

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் படப்பிடிப்பை சரத்குமார் நிறைவு செய்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ”கோடியில் ஒருவன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து. தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. மேலும், இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனி […]
விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு ”மழை பிடிக்காத மனிதன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நிர்மல் குமார் இயக்கத்தில் நடித்த ”சலீம்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க, மேகாஆகாஷ் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. தற்போது இவர் படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் கோடியில் ஒருவன் படம் வெளியாகியிருந்தது. மேலும் விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், மழை பிடிக்காத மனிதன், தமிழரசன், பிச்சைக்காரன் -2, கொலை, காக்கி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். We the Team of #மழைபிடிக்காதமனிதன் #MazhaiPidikathaManithan […]
விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு ‘மழை பிடிக்காத மனிதன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் சலீம், திமிருபிடிச்சவன், எமன், பிச்சைக்காரன் உள்பட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது இவர் அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன்-2 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார் . […]