வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களான, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிக்கவேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15ஆம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை […]
Tag: மழை பெய்யும்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் நீர் ஆதாரமாக திகழும் ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் மிக வேகமாக நிரம்பி உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்துள்ளது. தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், […]
தமிழகத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான […]