மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டதாகவும், மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா தெரிவித்தார். சென்னை பூந்தமல்லியில் உள்ள கன்டோன்மென்ட் கோரிமேடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, உரையாற்றிய புரட்சித் தாய் சின்னம்மா வெள்ளத்தில் நீந்திதான் தாம் வந்துள்ளதாக தெரிவித்தார். மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் […]
Tag: மழை வெள்ள பாதிப்பு
மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விளக்கம் அளித்து வருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 1.10.2021 முதல் 18.11.2021 வரை தமிழ்நாட்டில் 480.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாகும். மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளது. […]
சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் முக ஸ்டாலினுடன் ஆர் என் ரவி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வட மேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு […]