Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

குளத்தை நாங்கள் தான் தூர்வார வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

குளம் தூர்வாருவதை  கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் குளம்  ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை நகர்ப்புற 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தூர்வாரி  வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தை காமராஜர் நகரை சேர்ந்த சிலர் தூர்வாரி உள்ளனர் . இதனை பார்த்து ஆத்திரமடைந்த நெல்லிக்குப்பம் பகுதி மக்கள் தாங்கள் தான் குளத்தை துர்வார வேண்டும் என கூறி  கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிறந்து 4 நாட்களான “பெண் குழந்தை கடத்தல்”…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

 குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் யூனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யபாரதியை கடந்த 27-ஆம் தேதி பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி தூங்கி கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தையை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு….. கலந்து கொண்ட அதிகாரிகள்…. அறிக்கை வெளியிட்ட ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி…..!!!!

ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி. வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து பத்திரிக்கையாளர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏ .டி .ஜி. பி. வனிதா, டி. ஐ. ஜி. அபிஷேக், ரயில்வே பாதுகாப்பு படை  மூத்த பாதுகாப்பு கமிஷனர் செந்தில்குமரேசன், ரயில்வே போலீஸ்  முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் ஏ.டி.ஜி.பி. வனிதா 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கான இலவச குடிநீர் கேன்  வழங்கும்  திட்டத்தை தொடங்கி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் ஊருக்கு சென்ற வியாபாரி…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வியாபாரி வீட்டில் நகையை  திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடுகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயமாருதி நகரில் பழைய இரும்பு வியாபாரியான மகபூப்  என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5-ஆம்  தேதி தனது குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு  சென்று விட்டார். இந்நிலையில் நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 2 […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம்  அருகே  அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே  ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்பு திருவள்ளுவர் சிலை அருகே திரும்பவும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் மகளை காணும்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்யும் முருகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories

Tech |