Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீச்சல் போட்டியில்… மவுண்ட் சீயோன் பள்ளி மாணவர்கள் வெற்றி… அமெரிக்க கல்வியாளர் பாராட்டு…!!

மண்டல அளவிலான நீச்சல் போட்டியில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்று பாராட்டைப் பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த கல்வியாளர் ஜான்சன் கிறிஸ்டியன், பள்ளி தலைவர் ஜோனத்தன் ஜெயபாரதன், துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் ஆகியோர் பாராட்டினார்கள்.

Categories

Tech |