Categories
சென்னை மாநில செய்திகள்

ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட பயணி…. சென்னை மவுண்ட் ரயில் நிலையத்தில் பரபரப்பு….!!!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் உயிரை ரயில்வே போலீசார் காப்பாற்றியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சென்னை ஆதம்பாக்கம் இபி காலனி பகுதியை சேர்ந்தவர் புரான் பாஷா (54). இவர் கடந்த 9ஆம் தேதி கூடுவாஞ்சேரி செல்வதற்காக செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் ஓடும் ரயிலில் ஏற முயற்சி செய்துள்ளார். இதனால் சமநிலை தவறி ஓடும் ரயில் மீது விழுவதை போல் சென்றுள்ளார். அப்போது மீனபாக்கம் செல்வதற்காக […]

Categories

Tech |