Categories
தேசிய செய்திகள்

ஆர்டர் பண்ணது மவுத்வாஷ்… ஆனால் கிடைத்ததோ ரெட்மி நோட் 10… மும்பைகாரருக்கு அடிச்சது அதிர்ஷ்டம்….!!

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு ரெட்மி நோட் 10 மொபைல் போன் கிடைத்துள்ளது. மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் அமேசான் தளத்தில் 396 மதிப்புள்ள மவுத்வாஷ் ஒன்றை ஆர்டர் செய்தார். அவருக்கு இரண்டு நாட்கள் கழித்து பார்சல் கிடைத்தது. அதை திறந்து பார்த்தபோது மவுத்வாஷ்க்கு பதிலாக 13 ஆயிரம் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் ரிட்டன் […]

Categories

Tech |