Categories
உலக செய்திகள்

டோங்கோவில் சுனாமியால் இறந்த மக்கள்…. மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி….!!!

டோங்கோ நாட்டில் உருவான சுனாமியால் பலியானவர்களுக்கு மாநிலங்களவையில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. டோங்கோ என்ற பசிபிக் தீவு நாட்டில் ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு பல தீவுகள் இருக்கிறது. அதில் தீவுகள் சிலவற்றில் எரிமலைகள் இருக்கின்றது. இதில், கடலுக்கு அடியிலும் சில எரிமலைகள் இருக்கிறது. இதனிடையே அந்நாட்டில் கடலின் அடியில் இருந்த ஒரு எரிமலை கடந்த மாதம் 15ம் தேதியன்று பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் சுனாமி உருவாகி, அதன் தாக்குதலில் டோங்கோ தீவானது […]

Categories
மாநில செய்திகள்

கொரோனவால் உயிரிழந்த காவல் ஆய்வாளருக்கு இன்று மாலை மவுன அஞ்சலி… காவல்துறை..!!

கொரோனவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு இன்று மாலை 5 மணிக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைத்து காவல் துறையினரும் பணி இடத்தில் இருந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலா முரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது… பிரதமர் பேச்சு…!!

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். 2வது நாளாக முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து பேசிய பிரதமர், இந்தியா எப்போதும் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும். பதில் நடவடிக்கையில் ஈடுபட இந்தியா ஒருபோதும் தயங்காது. லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது. வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தான் இரங்கல் தெரிவிக்கிறேன் […]

Categories

Tech |