சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள திருப்பாதிரிப்புலியூரில் புகழ்பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், சாயரட்சை போன்றவைகள் நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு மூன்று கால பூஜைகள், லிங்கோத்பவர் அபிஷேகம், பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மாளுக்கு 4-ம் காலபூஜை நடைபெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி மற்றும் அம்பாள் இராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். […]
Tag: மஹாசிவராத்திரி
மகா சிவராத்திரி அன்று ருத்திரனான சிவபெருமானை அக்னி ராசியான மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் எப்படி வழிபட வேண்டும் எந்த முறையில் விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றிய தொகுப்பு. அம்பிகையின் அருளைப் பெற நவராத்திரி இருப்பதைப் போல சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெற இந்த மகா சிவராத்திரி இருக்கின்றது. சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்தது இந்த மகா சிவராத்திரி விரதம். சிவராத்திரி அன்று விரதம் இருந்து நான்கு சாமங்கள் சிவபெருமானை வழிபட்டால் தெரிந்தோ தெரியாமலோ செய்த […]
நாம் அறியாத மகாசிவராத்திரியின் மகத்துவங்கள் மாத சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. என வருடம் முழுவதும் பல சிவராத்திரி வந்தாலும், மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரி களையும் விட சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. தேய்பிறை சதுர்த்தி நாளையே மகா சிவராத்திரியாக போற்றிக் கொண்டாடுகிறோம். ராத்திரி என்ற சொல்லிற்கு அனைத்து செயலற்ற உடல் என்று பொருள். அதாவது உயிர்கள் செயலின்றி ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. சிவராத்திரி காலத்தில் சிவனின் […]
மகாசிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவமும் அதோடு தெரிந்தே செய்த பாவமும் கூட நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது ஐதீகம். இரவில் சிவனை வணங்குவதற்கான காரணம் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி பரமேஸ்வரனை நினைத்து விடாமல் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார். அந்த பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி அடியேன் தங்களை பூஜித்த இந்த இரவை தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தை அதாவது அந்த […]