Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று [ஏப்ரல் 1] முதல்….. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்குகிறது. இதை முன்னிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர்களுக்கு மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கோவாவிற்கு 7.14% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மேகலாயாவிற்கு 1.77% […]

Categories

Tech |