இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகிறார்கள். இணையதள சேவையை பயன்படுத்தாமல் ஒரு நாள் கூட கழிவதில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் செல்போன் உபயோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பன்சி கிராமத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் உபயோகப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தொடர்பான தீர்மானம் கிராம பஞ்சாயத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் […]
Tag: மஹாராஷ்டிரா
பள்ளி மாணவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரே புத்தகம் என்ற முறை இருந்ததால் மாணவர்களுக்கு புத்தக சுமை அதிகமானதோடு படிப்பு சுமையும் அதிகமாக இருந்தது. ஆனால் புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மாணவர்களின் புத்தக சுமை குறைந்ததோடு அவர்களுக்கு மன அழுத்தமும் குறைந்தது. மாணவர்களுக்கு 3 பருவங்களாக புத்தகங்கள் வழங்கப்பட்டு பருவ தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறையானது தற்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 1 முதல் 8-ம் […]
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் மின்சாரம் இரு சக்கர வாகனத்தில் சார்ஜில் இருந்தது. அப்போது அதன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஷபீர் ஷாவாஸ் சிறுவன் பலத்த காயமடைந்தார். அந்தச் சிறுவனை சம்பவம் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து மணிக்பூர் காவல்நிலத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் […]
கன மழையின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தொடங்கியதால் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இங்கு அடிக்கடி மழை பெய்வதால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டாலும், உள்ளூர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் […]
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கரை பகுதியை சேர்ந்தவர் ரஜப் சேக். இவருக்கு இளம்பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அந்த பெண் அவரிடம் தனக்கு வாழ்க்கை சிக்கலாகவும், நெருக்கடியாக உள்ளது என கூறியுள்ளார். இதற்கு ரஜப் உங்களுக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. இதை எடுத்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என கூறியுள்ளார். எனக்குத் தெரிந்த ஒரு […]
மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்வா நகரில் சந்தீப் பிரஜாபதி வசித்து வருகிறார். இவருடைய மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இவருக்கு 10 வயதுள்ள ஒரு மகனும், 6 வயதுள்ள ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தீப் பிரஜபதியின் பர்சில் இருந்து அவரது 10 வயது மகன் 50 ரூபாயை எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சந்தீப், மகனை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் மயங்கி விழுந்த மகனை, சந்தீப் போர்வையில் சுருட்டி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த […]
உலகம் முழுவதும் குழந்தை திருமணம் ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒருபுறம் குழந்தை திருமணத்தை ஒழிக்க நினைத்தாலும், மறுபுறம் குழந்தை திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரை சேர்ந்த, 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரர் மீது போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 4-ஆவது முறையாக தமக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் விசாரணையில், […]
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சுனில் லகேதே. அவருடைய மகள் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நாக்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே அவர் பணியாற்றி வருவதால் பெங்களூருவில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை எல்லாம் கொரியர் மூலம் பார்சல் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பார்சல் வந்ததும் அதை லகேதே ஒவ்வொன்றாக பிரித்து கொண்டிருந்த போது ஒரு பார்சல் பெட்டியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று […]
மகாராஷ்டிராவில் எம்எஸ்ஆர்டிசி எனப்படும் போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வேண்டும் என்றும், நிலுவையில் இருக்கும் சம்பளத்தை உடனடியாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. ஆனால் போக்குவரத்து கழகத்தினை மாநில அரசுடன் இணைப்பது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் போக்குவரத்து ஊழியர்கள் […]
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் சாயிக்(29 ). இவர் எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் அந்த பகுதியில் வெல்டிங் மற்றும் ஃபேபிரிகேஷன் பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஹெலிகாப்டர் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் நீண்ட வருடங்களாக சொந்தமாக ஹெலிகாப்டர் ஒன்றை தயாரித்து அதன் தயாரிப்பு வழிமுறையை மேக் இன் இந்தியா என்ற திட்டத்திற்கு தயாராக இருந்தார். அதன்படி தற்போது ‘முன்னா ஹெலிகாப்ட்டர்” என்ற சிறிய அளவிலான ஹெலிகாப்டரை இவர் வடிவமைத்துள்ளார். இதனை ஆள் நடமாட்டம் […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை முதல் 8 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களும் அடுத்தடுத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒருசில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாதிப்பு சற்று குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே ஜூலை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மகாராஷ்டிராவில்கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 10%க்கு மேல் உள்ளதால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் விலக்கப்படாது எனவும், தொற்று பரவல் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. இதனால் ஒருசில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கமாக ஏப்ரல் 15 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்பின்னர் ஊரடங்கை ஜூன் 1 வரை அம்மாநில […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தங்களுடைய உறவுகளையும், அன்பானவர்களையும் இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. உயிரிழப்புகள் அதிகரிப்பால் […]
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பால்கர் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று இரவு முதல் ஊரடங்கு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் […]
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் உயர்ந்து கொண்டே வருகிறது. […]
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநிலம் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளதாகவும், இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்தகங்கள் செயல்படும் என்றும் ஆனால் உணவகங்கள், […]
மகாராஷ்டிராவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு தற்போது 3 வருடங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 வருடத்தில் மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் உள்ள நேருள் என்ற பகுதியில் வசிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுத்தனமாக இருந்துள்ளார். இதனால் சிறுமியின் வகுப்பு ஆசிரியர் ஒருவர் தன் வீட்டிற்கு டியூஷன் வருமாறு கூறியிருக்கிறார். எனவே வகுப்பு ஆசிரியரிடம் டியூஷனுக்கு சென்றால் நம்மை தேர்ச்சி பெற […]
80 கோடி மின்கட்டணம் வந்ததால் முதியவர் ஒருவர் அதிர்ச்சியில் மயங்கில் உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாகவே மின் கட்டணம் குறித்து பல குளறுபடிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மேலும் பல்வேறு மின் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்கட்டணத்தை வைத்து ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவருடைய வீட்டில் 80 கோடி ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளது. இதைப்பார்த்த முதியவர் என்ன […]
முதியவர் ஒருவர் ரூ.80 கோடி மின்கட்டணம் வந்ததால் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாரியத்தின் மூலமாக வீடுகளில் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கு அளவீடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகவோ சென்று பெற்றுக்கொள்ளலாம். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்கள் வந்து மின் கட்டணத்தை அளவீடு செய்வார்கள். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கன்பத் நாயக் என்ற 80 வயது […]
மக்கள் இரண்டு முகக்கவசம் அணிய வேண்டும் என்று மஹாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்ததை அடுத்து மீண்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனாவின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனவை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ரயில்களில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து covid-19 […]
போலியோ சொட்டு மருந்திற்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 31) அன்று இளம்பிள்ளை வாதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருடந்தோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது மஹாராஷ்டிராவில் ஒரு கிராமத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசர் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. […]
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பண்டார மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப்பிரிவில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியாகினர். 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைத்த சர்வதேச ஆசிரியர் விருதுக்கான பரிசை 10 நாட்டு போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரிடெவாடி என்ற பகுதியிலுள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்சின்(32). உலகம் முழுவதிலும் உள்ள 140 நாடுகளில் இருந்து சர்வதேச ஆசிரியர் விருது விண்ணப்பித்த 12 ஆயிரம் பேரின் பெயர்களில், இவர் அந்த பரிசுக்கு தேர்வாகி இருக்கிறார். இவருக்கு இந்த விருதை யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து varky foundation […]
கார் ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச்சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் காரை ஒட்டி வந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியுள்ளார். இதனால் அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் காரை நிறுத்துமாறு கையை காட்டியுள்ளார். ஆனால் அந்த நபர் காரை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது போக்குவரத்து காவலர் காரின் முன் சென்றுள்ளார். அப்போது காரை ஒட்டிய அந்த நபர்போக்குவரத்து காவலர் […]
மூன்று வாலிபர்கள் மோட்சம் அடைவதாக நம்பி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நிதின் பேரே, மகேந்திர துகேல் மற்றும் முகேஷ் தவத் ஆகிய மூன்று வாலிபர்கள் அமாவாசை தினத்தன்று மோட்சம் அடையலாம் என்று நம்பி நிர்வாண நிலை என்னும் மோட்சம் அடைய தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “இறந்த இந்த மூன்று வாலிபர்களும் ஷஹாபூர் காட்டுப்பகுதியில் தூக்கில் தொங்கியுள்ளனர். இவர்களுடன் நான்காவதாக ஒரு நபரும் தற்கொலை […]
இறந்த தாயின் உடலை புதைப்பதா? எறிப்பதா? என்று இரு மகன்கள் சண்டையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வந்த பெண் புலாய் தபாடே(65). இவர் சில வருடங்களுக்கு முன் தன் இளைய மகன் மற்றும் தனது கணவன் ஆகியோருடன் கிறிஸ்துவத் மதத்திற்கு மாறியுள்ளார். ஆனால் இவருடைய மூத்த மகன் சுபாஷ் கிறிஸ்துவ மதத்திற்கு மாறமல் இந்து மதத்தைப் பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில் புலாய் சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து […]
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காரில் சிறுநீர் கழித்ததால் தட்டிக்கேட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பூசாரி தொழில்துறை பகுதியில் உள்ள நிறுவனத்தின் வாசலில் 41 வயதான Shankar Wayphalkar என்ற நபர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வந்துள்ளது. அதிலிருந்து இறங்கி வந்த ஓட்டுநர் மகேந்திர பாலு கதம்(31) ஆட்டோவை நிறுத்தி விட்டு நிறுவன உரிமையாளரின் கார் மீது சிறுநீர் கழித்துள்ளார். இதைப்பார்த்த பாதுகாப்பு […]
தேவையில்லாத பொருட்களை குப்பையில் வீசியபோது ரூ.3லட்சம் மதிப்பிலான நகைகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிம்பிள் சௌதகர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரேகா. இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த தேவையில்லாத பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வெளியில் கொண்டு போடும்போது வெகுநாட்களாக கிடந்த ஒரு பழைய தோல் பையையும் தூக்கி குப்பையில் வீசியுள்ளார். இதையடுத்து அந்த பேக்கை வீசிய 2 மணி நேரத்திற்குப் […]
நள்ளிரவு நேரத்தில் ஸ்மார்ட்போனில் படம் பார்த்து கொண்டிருந்த இளைஞன் 75 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குணால் மோகித் என்பவர் நள்ளிரவு நேரத்தில் தனது ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தங்கள் இரண்டு மாடி குடியிருப்பில் இருந்த குணால் எப்போதும் போல் இரவு ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் சமையலறையில் ஒரு பகுதி இடிந்து […]
நள்ளிரவு நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞன் 75 பேரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த குணால் மோகித் என்பவர் நள்ளிரவு நேரத்தில் தனது ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று தங்கள் இரண்டு மாடி குடியிருப்பில் இருந்த குணால் எப்போதும் போல் இரவு ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் சமையலறையில் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. […]
அண்ணியையும் அவரது கள்ளகாதலனையும் கொழுந்தன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்தவர் மரியா. இவரது கணவர் பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் தனது மாமனார் மற்றும் கொழுந்தனாரோடு வசித்து வந்தார். இந்நிலையில் மரியாவிற்கு அதே கிராமத்தை சேர்ந்த திருமணமான ஹர்பக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. மரியாவின் மாமனார் மற்றும் கொழுந்தன் விகாஸ் இதனை கண்டித்தனர். மரியாவின் கொழுந்தனார் ஹர்பக்கிடம் இந்த பழக்கத்தை […]
பெண் ஒருவர் தான் வேலை பார்த்ததுக்கு சம்பளம் வாங்குவதற்கு வாக்குவாதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மகாராஷ்டிராவை சேர்ந்த பெண்ணொருவர் இளைஞர்கள் தங்கி இருக்கும் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வருகிறார். அவர் இளைஞர்களிடம் ஊதியம் குறித்து வாக்குவாதம் செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது. குறித்த காணொளியில் இளைஞர்கள் தாங்கள் ஊதியத்தை கொடுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் எனக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறுகிறார். அதற்கு இளைஞர் விளக்கம் […]
வேளாண்துறை கொடுத்த விதை முளைக்காததால் இணை இயக்குனரின் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில் வேளாண்மைத்துறையின் இணை இயக்குனருடைய அலுவலகத்தை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியை சேர்ந்த தொண்டர்கள் அடித்து உடைத்துள்ளனர். இந்தக்காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் வேளாண்மைத்துறை சார்பாக விதை நெல் வழங்குவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், வேளாண்மைத்துறையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சில விதைகள் தரமானதாக இல்லை […]
மகாராஷ்டிராவில் இ பாஸ் இல்லாமல் மக்கள் 2 கிமீ தாண்டி செல்ல கூடாது என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆறாவது கட்டமாக நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பாதிப்பு அதிகம் உள்ள பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில், பாதிப்பு அதிகரித்து வரும் மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் இரண்டு கிலோமீட்டர் […]
மஹாராஷ்டிராவில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4400ல் இருந்த ரூ.2200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் வீட்டிற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.2,800ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. நேற்று மட்டும் 3,493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,141 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 127 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு […]
மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 51 போலீசாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடு மண்டலம், சோதனை சாவடிகளில் இரவு பகல் பார்க்காமல் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரபட்சம் பார்க்காமல் போலீசாருக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மஹாராஷ்டிராவில் இதுவரை 1,809 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 678 […]
மஹாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட 1,388 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,06,750ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174லிருந்து 42,298ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,303ஆக உள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகமானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 37,136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 9,639ஆக உள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,325ஆக உள்ளது. மேலும் மஹாராஷ்டிராவில் தடுப்புப் பணியில் ஈடுபட்டு […]
சட்டமேலவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டமேலவை தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளர் ஒரு கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்திருந்தார். அதில் கொரோனா பாதிப்பு ஏற்பட இருக்க கூடிய சூழ்நிலை உரிய பாதுகாப்போடு சட்ட மேலவைத் தேர்தல் நடத்தலாம், அதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது மாநில அரசின் சார்பில் இருந்து உரிய […]
மகாரஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 184 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. புனேவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 991 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், 43 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இன்று 82 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்துள்ளது மக்களிடை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில் நாடு முழுவதும் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருந்தன. அந்த வகையில் அதிகம் பாதித்த பகுதியான மகராஷ்டிராவில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு 40க்கும் கீழாக தினமும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வந்தது. இன்று தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323ஆக உயர்ந்துள்ளது. 3 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 50-ஐ கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய […]
மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் 28 பேருக்கும், தானே மாவட்டத்தில் 15 பேருக்கும், அமராவதியில் மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட்டில் தலா ஒருவருக்கும், புனேவில் 2 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல்2ம் தேதி அமராவதியில் 45 வயது நிரம்பிய நபர் உயிரிழந்துள்ளார். அவர் இறந்ததன் காரணம் குறித்து […]