Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சித்தார்த்தின் ‘மஹா சமுத்திரம்’… விறுவிறுப்பான டிரைலர் இதோ…!!!

சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடித்துள்ள மஹா சமுத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக அருவம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதை தொடர்ந்து இவர் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா ஆந்தாலஜி வெப் தொடரில் இன்மை என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் சித்தார்த் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகியுள்ள மஹா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டு பிரபல ஹீரோக்கள்…. ஒன்றாக சேர்ந்து அசதியுள்ள புதிய படம்…. வெளியான அப்டேட்…!!!

இரண்டு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக சேர்ந்து அசதியுள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் சர்வானந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கும் “மஹா சமுத்திரம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது. மேலும் அனு இமானுவேல், அதிதி ராவ் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கருடா ராம் வில்லனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.இதை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சித்தார்த்தின் அடுத்த படம்… அனல் பறக்கும் அப்டேட்…!!!

சித்தார்த், சர்வானந்த் இருவரும் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சித்தார்த். இதை தொடர்ந்து இவர் 180, காதலில் சொதப்புவது எப்படி, காவியத்தலைவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் மஹா சமுத்திரம் படத்தில் சித்தார்த், சர்வானந்த் இருவரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மஹா சமுத்திரம்’ படத்தில் வில்லனாகும் ‘கே.ஜி.எப்’ கருடா ராம்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

சித்தார்த், சர்வானந்த் இணைந்து நடிக்கும் மஹா சமுத்திரம் படத்தில் ‘கே.ஜி.எப்’ புகழ் ராமச்சந்திர ராஜு வில்லனாக நடிக்க இருக்கிறார். கன்னட திரையுலகில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தில் கருடா ராம் என்ற மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ராமச்சந்திர ராஜு. இதை தொடர்ந்து இவர் தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். Introducing the Violent Man […]

Categories

Tech |