Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 1-ஆம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறும். இதற்காக மார்ச் 1-ஆம் தேதி அன்று அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாளை மறுநாள் கோலாகலமாக தொடங்கும் மகாசிவராத்திரி…. ராமேஸ்வரத்தில் கலைகட்டும் திருவிழா..!!

இராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலின் மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது.  இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வருகின்ற மகா சிவராத்திரி விழா அத்துடன் சுவாமிக்கு ஆடித் திருக்கல்யாண விழா ஆகியவை இத்திருக்கோவிலில் வெகு விமர்சையாக நடைபெறும். இந்நிலையில் இந்த வருடத்திற்கான மாசி மகா சிவராத்திரி விழா நாளை மறுநாளான பிப்ரவரி 4ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலையில் 9.30 மணி […]

Categories
ஆன்மிகம் விழாக்கள்

சிவராத்திரியின் உண்மை வரலாறு….!!

மகா சிவராத்திரி – வரலாறு! பிரம்மனும் அவரால்  படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில் இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி  பரமேஸ்வரனை  நினைத்து  பூஜை  செய்தாள். நான்க ஜாமங்களிலும்  இரவு  முழுவதும்   அர்ச்சனை செய்தாள்.  பூஜையின் முடிவில் அம்பிகை பரமேஸ்வரனை வணங்கி அடியேன்  தங்களைப்  பூஜித்த  இந்த  இரவை தேவர்களும் மனிதர்களும்  தங்கள்  திருநாமத்தாலேயே அதாவது சிவராத்திரி என்று கொண்டாடிட வேண்டும் என்று வேண்டினாள். அந்த சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை தங்களை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில்  மோட்சத்தையும் அருள வேண்டும் என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். பரமேஸ்வரரும் அப்படியே  ஆகட்டும்! […]

Categories
இந்து

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் : சிவ பெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகளும் அதன் நற்பயன்களும்!

இன்று நாடு முழுவதும் பெருமைமிக்க மாசி மாத மஹாசிவராத்திரி கொடாடப்படுகிறது. இந்த சிவராத்திரி வெள்ளிக்கிழமையில் வருவது விசேஷத்திலும் விசேஷம். இன்று விரதம் கடைப்பிடித்து, இரவு முழுவதும் சிவ வழிபாட்டில் கலந்து கொண்டால், புண்ணியத்தின் மேல் புண்ணியம் சேரும் என்பது ஐதிகம். இன்று முழுவதும் சிவனுக்கு உபவாசம் இருந்து, சிவபுராணம் படித்து, நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி இறைவழிபாட்டில் ஈடுபடவேண்டும். எல்லா சிவாலயங்களிலும் மஹாசிவராத்திரியன்று, நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறும். நான்கு ஜாமம் என்பது மாலை 6 மணி […]

Categories
மாநில செய்திகள்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற சிவராத்திரிகளில் விரதமிருந்து பெறும் எல்லா வகை நலனையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது. ‘சிவ’ என்ற சொல்லே ‘மங்களம்’ என்பதைக் குறிக்கும். சிவராத்திரி என்றாலே மோக்ஷம் தருவது என்றே பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாசிவராத்திரியான இன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் […]

Categories
Uncategorized

மஹா சிவராத்திரி ஸ்பெஷல் : சிவனுக்கு விருப்பமான அபிஷேகப் பொருள்களும், அதன் பலன்களும்!

சிவபெருமான் எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும் சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர். ஏனெனில் சிவபெருமான் அபிஷேக பிரியர். சிவபெருமானுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். வலம்புரிச் சங்கு அபிஷேகம் : வலம்புரிச் சங்கு அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். கரும்புச் சாறு […]

Categories
ஆன்மிகம் இந்து வழிபாட்டு முறை விழாக்கள்

சிவனுக்கு விமர்சையாக கொண்டாடப்படும் மஹா சிவராத்திரி….தோன்றிய வரலாறு!

இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் சிவராத்திரி. நாட்டில் மிக பெரிய சிவ தளங்கள் பல உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் கட்டப்பட்டுள்ள சிவ தளங்கள் அப்பகுதி மற்றும் அந்த தளம் கட்டப்பட்டப்போது அங்கு பின்பற்ற மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆனால் அணைத்து தளங்களிலும் சிவ ராத்திரி திருநாளை கொண்டாடும் விதம் எல்லா பகுதிகளில் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளன. மகா சிவராத்திரியை ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி […]

Categories

Tech |