Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கார் வாங்க செம சான்ஸ்….. மஹிந்திரா கார்களுக்கு அசத்தலான சலுகைகள் அறிவிப்பு….!!!!!

மஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மஹிந்திரா கார்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கின்றனர். இவை ஆகஸ்ட் மாதம் முழுக்க வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. மஹிந்திரா XUV500 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 6500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ வாங்குவோருக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், […]

Categories

Tech |