மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு நவம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் படியும் மஹிந்திராவின் எஸ்யுவி மாடல்களுக்கு அதிகபட்சமாக 81,500ரூபாய் வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த சலுகையை நவம்பர் 30-ஆம் தேதி வரை பெறலாம். இவை தள்ளுபடி, எக்சேஞ்ச் பலன்கள், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் கூடுதல் சலுகை வடிவில் வழங்கப்படுகிறது. அதன்படி மஹிந்திரா கேயுவி 100 என் எக்ஸ் டி மாடலுக்கு ரூ.61,055, ஸ்கார்பியோவிற்கு ரூ.81,500, அல்டுரஸ் g4 மாடலுக்கு […]
Tag: மஹிந்திரா நிறுவனம்
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தங்களது கார் மற்றும் அனைத்து வர்த்தக வாகனங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது. மூலப் பொருள்களின் விலை உயர்வு மற்றும் பல்வேறு செலவினங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் விலை […]