Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தையே அதிர வைத்த குரல்… பலரையும் கவர்ந்த பேச்சு…!!!

நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பேசிய வார்த்தைகள் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அதில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தனது ஆவேசமான உரையாடல் அவையும், ஆளும் கட்சியையும் அதிர வைத்தார். குடியரசு என்றால் என்ன என்று தொடங்கி ஒடுக்குமுறை என்பது கோழைத்தனம். அரசு எப்படி கோழைத்தனமாக செயல்படுகிறது. சிஏஏ போராட்டம், விவசாயிகள் போராட்டம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி, நீதித் துறையின் வீழ்ச்சி என பல விஷயங்களைப் பற்றி மிக ஆவேசமாக […]

Categories

Tech |