விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் அதிமுக கட்சியின் பொன்விழா மற்றும் 51-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு பொதுக்குழு கூட்டத்தின் போது மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியன் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சி மட்டும் தான் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றாக […]
Tag: மாஃபா பாண்டியராஜன்
அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன், சொத்துக்களை உருவாக்க பயன்பட்டது என்றும், இவ்வளவு சொத்துகள் உருவாக்கியதால் தான் கடன் தருகிறார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியிருந்தார். இந்நிலையில் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. ஏதாவது உளறிக் கொண்டு இருப்பார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா வெளியிட்ட தொலைநோக்கு பார்வை திட்டம் நிறைவேற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பிய அவர் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கூறி அதிமுக ஆட்சியில் மைனஸ் நிலைக்கு தள்ளி விட்டனர். பாண்டியராஜன் […]
நீட் தேர்வால் மரணமடைந்த மாணவி பற்றி வெளியான வீடியோவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]