Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குண்டம்,பொங்கல் விழா…பக்தர்கள் நேர்த்திக்கடன்….தரிசனத்திக்கு குவிந்த மக்கள்….!!

சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த எல்லை மாகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான விழா கடந்த 1ஆம் தேதி விநாயகர்  வழிபாட்டுடன் தொடங்கி நிலையில் அந்த நாளில்  பக்தர்களுக்கு காப்பு கட்டி தொடங்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு […]

Categories

Tech |