வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை திருநங்கைகள் பாலில் உறவுக்கு அழைத்து பின்னர் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து பைக்கை எடுக்க முயன்ற போது அருகே உள்ள புதரில் […]
Tag: மாங்காடு
சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரி மாணவர் ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தன் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி திடீரென்று அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் […]
சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .பாதிக்கப்பட்ட மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதனால் இந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . யார் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் […]
நல்ல மணவாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புபவர்கள் கட்டாயம் மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆன்மிகத்தில் ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை மறைத்தார். அப்போது உலகமே இருளில் மூழ்கியது. இதற்கு பரிகாரமாக பார்வதி பூமிக்கு வந்து தவத்தில் ஈடுபட்டார். தன் இதயத்தில் ஆத்மலிங்கமாக சிவனை பூஜித்தார். பார்வதியை மீண்டும் கயிலாயம் வரவழைக்க வேண்டும் என தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவனும் அதை ஏற்று பூமிக்கு வந்து பார்வதியின் சகோதரரான திருமாலிடம் […]