Categories
லைப் ஸ்டைல்

மாம்பழம் சாப்பிட்டு கொட்டையை தூக்கி போடாதீங்க… அதுலதான் அவ்வளவு நன்மை இருக்கு… பல நோய்களுக்கு நிரந்தர தீர்வு…!!!

உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக பயன்படும் மாம்பழ விதையின் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். மாம்பழத்தை நாம் பழங்களின் ராஜா என்று அழைப்பது வழக்கம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. அதன்படி மாம்பழத்தின் விதைகளிலும் ஊட்டச் சத்து அதிகம் உள்ளது. அதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. மாங்காய் விதையில் நார்ச் சத்து நிரம்பியுள்ளது. மேலும் புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களும் உள்ளது. இந்த […]

Categories

Tech |