Categories
மாநில செய்திகள்

பக்தர்களே…. திருச்செந்தூர் மாசி திருவிழா…. கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது….!!!!!

தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருடந்தோறும் மாசி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த வருட மாசி திருவிழாவானது இன்று (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கிறது. இந்த வருட மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே வழக்கம் போல் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் மாசித்திருவிழா…. நாளை ( பிப்.7 ) தொடக்கம்…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடு ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.7 ) இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த வருடம் வழக்கம்போல் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பக்தர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வடமதுரை மாரியம்மன் கோவில்… மாசி திருவிழா… கோலாகலமாக பூச்சொரிதலுடன் தொடக்கம்..!!

திண்டுக்கல் வடமதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட மதுரையில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாரியம்மன் பூ அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். வீதி உலாவின் போது வழிநெடுகிலும் பக்தர்கள் மலர்களைத் தூவி அம்மனை வழிபாடு செய்தனர். விழாவில் அம்மன் சாட்டுதல் வருகின்ற 21-ம் தேதியும், அம்மன் […]

Categories

Tech |