Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காசி விஸ்வநாத சுவாமி கோவில் தேரோட்ட திருவிழா… தேரை இழுத்து சென்ற பக்தர்கள்…!!

தென்காசி  மாவட்டத்தில்  பிரசித்தி  பெற்ற  காசி விஸ்வநாத சுவாமி கோவிலில்  தேரோட்ட திருவிழா  நேற்று   சிறப்பாக   கொண்டாடப்பட்டது.  தென்காசி  மாவட்டத்தில்  பிரசித்தி  பெற்ற  சிவாலயங்களில்  ஒன்று  காசி விஸ்வநாத சுவாமி கோவில். இந்த  கோவிலில்  ஆண்டுதோறும்  நடைபெறும் மாசி மக பெருவிழா கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும்  சுவாமி -அம்பாள்  காலை, மாலை இருவேளை,  சிறப்பு பூஜை மண்டகப்படி தீபாராதனை, சுவாமி -அம்பாள் வீதி உலா நடைபெற்றன. இதனால்   பக்தர்கள்  ஏராளமானோர்    தினமும்  […]

Categories

Tech |