Categories
தேசிய செய்திகள்

வரும் நாட்களில்…. இது இல்லன்னா பெட்ரோல் கிடையாது?…. புதிய அதிரடி….!!!!

வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுகளை கண்காணிப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில் டெல்லியில் பெட்ரோல் பங்குகளில் மாசுகட்டுப்பாட்டு தரச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும். இல்லையென்றால் பெட்ரோல் நிரப்பப்படாது என்ற புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. இதற்கிடையே டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “டெல்லியில் குளிர் காலங்களில் கடும் மாசுபாடு ஏற்படுகிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஒவ்வொரு வாகனத்திற்கும் அவசியமாக உள்ளது. இதை நடைமுறைக்கு கொண்டு வருவதன் […]

Categories

Tech |