Categories
தேசிய செய்திகள்

வாகன் ஒட்டிகளே…! அக்., 25க்கு பிறகு இது இல்லாவிட்டால்….. பெட்ரோல், டீசல் கிடைக்காது…. வெளியான அறிவிப்பு….!!!

டெல்லியில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலான வாகனங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்குள் அவற்றை பதிவு செய்து […]

Categories

Tech |