Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இது வைகை ஆறா?…. அல்லது சாக்கடை கால்வாயா?…. பகிரங்கமாக கலக்கப்படும் கழிவுநீர்…. மக்கள் வருத்தம்….!!!!

வைகை ஆற்றில் கலக்கப்படும் கழிவு நீரால் ஆறு முற்றிலும் மாசடைந்துள்ளது. மேகமலையில் தவழ்ந்து, கம்பம் பள்ளத்தாக்கை தாண்டி, வருசநாடு குன்றுகளை கடந்து மதுரையில் மகிழ்ச்சியாய் பாய்ந்து வரும் ஆறு வைகை. மதுரையை செழிக்க வைத்த வைகைக்கு கைமாறாக கடைக்கோடி வரை கலக்கப்படுவது அனைத்தும் கழிவு நீ.ர் ஒரு காலத்தில் வைகை ஆற்றங்கரை எல்லாம் நிரம்பி இருந்த மணல் அனைத்தும் எடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனது. வைகை ஆறும் வறுமையில் வாடியது. விளை நிலங்கள் அனைத்தும் வீடு, […]

Categories

Tech |