Categories
மாநில செய்திகள்

“சாட்சி வாக்குமூலத்தை மட்டுமே வைத்து தீர்ப்பளிக்க முடியாது” – உயர்நீதிமன்றம் உத்தரவு

மாஜிஸ்திரேட் முன் சாட்சியங்கள் தந்த வாக்குமூலத்தை மட்டும் முக்கிய ஆவணமாக வைத்து தீர்ப்பு தர முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தை மட்டுமே முக்கிய ஆவணமாக கருதி விசாரணை நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க முடியாது. கொலை வழக்கில் ஆயுள்சிறை விதித்ததை எதிர்த்து சிவா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை..!!

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் 2ம் கட்டமாக நேரில் விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினார். தற்போது, அதன் விசாரணை முடிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் விசாரணையை தொடங்கியுள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் சிறையில் உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோவில்பட்டி மாவட்ட மாஜிஸ்திரேட் சம்பவம் குறித்து நேரில் விசாரணை நடத்தினார். அது குறித்த அறிக்கையை இன்று நீதிமன்றத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய விடிய தாக்கி உள்ளனர்… மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல்!!

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் சிறையில் விடிய விடிய தாக்கியதாக மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். நேரடி சாட்சிகள் விசாரணை மூலம் தந்தையையும், மகனையும் அதிகாரிகள் தாக்கியது அம்பலமானது. அந்த அறிக்கையில் காவல்நிலைய மேஜை, லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் ஒருவர் கூறியுள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் உயர்நீதிமன்ற […]

Categories

Tech |