Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… உயிருடன் இருக்கும் போதே தன் நினைவு நாளை கொண்டாடிய மாஜி அமைச்சர்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…..!!!!!

ஆந்திர பிரதேச‌ மாநிலத்தில் உள்ள பாபட்லா மாவட்டத்தில் சிராலா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மருத்துவரும், முன்னாள் அமைச்சருமான பாலேட்டி ராமராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 12-வது நினைவு தினத்தில் கலந்து கொள்ள வருமாறு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அழைப்பிதழ் வாங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாலேட்டி ராமராவ் வீட்டிற்கு சென்ற போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பாலேட்டி ராமராவ் தான் உயிரோடு இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் சூட்டில் ஜேம்ஸ்பாண்ட்…! நாடகமாடும் முக.ஸ்டாலின்…. ஜெயக்குமார் விமர்சனம் …!!

ஜேம்ஸ்பாண்ட் போலவும், சங்கர்லால் போலவும், கோட் சூட் போட்டுக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு என்ற பெயரில் நாடகம் ஆடுகிறார் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை வியாசர்பாடி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மழைக்காலத்தில் திமுக அரசு ஆமை வேகத்தில் செயல்படுவதாகவும், மக்களின் குறைகளை காது கொடுத்து கேட்பது இல்லை எனவும், விமர்சித்தார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் மழைக்கே திண்டாடும் திமுக – கனமழையை தாங்குமா ?

ஒரு நாள் மழைக்கே திமுக திண்டாடும் நிலையில் பெருமழைக்கு இவர்கள் எவ்வாறு தாக்கு பிடிப்பார்கள் என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் மழையால் வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்தவரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் […]

Categories

Tech |