நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் பல்வேறு விதமான கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். குடும்பத்தில் ஒருவர் […]
Tag: மாஜி அமைச்சர் தங்கமணி
நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தாங்கினார். இந்த கூட்டத்தில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்வது? அதிமுக கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி வேறு வழியில்லாமல் தான் நிறுத்தினார். ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். இந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. முன்னாள் […]