Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தின் நிழல் முதல்வர்கள் 2 பேர்” இதையெல்லாம் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டாமா…..? மாஜி அமைச்சரின் பரபரப்பு பேச்சு….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியதாவது, முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 பேர் நிழல் முதல்வர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒன்று சபரீசன். மற்றொன்று உதயநிதி. இதுதான் […]

Categories

Tech |