Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“குறிப்பிட்ட நேரம் வரை தான் அனுமதி” விதிமுறையை மீறிய சுற்றுலா பயணிகள்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!

விதிமுறையை மீறியதற்காக மாஞ்சோலைக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி. இந்நிலையில் வனத்துறையினர் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தொடர்ந்து விதிமுறைக்கு உட்பட்டு தினமும் 5 வாகனங்கள் மட்டும் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல அனுமதித்து வருகின்றனர். இதனையடுத்து மாஞ்சோலை பகுதிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் காலை 6 மணிக்கு சென்று அதன் பின்னர் மாலை […]

Categories

Tech |