அடுத்த மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் அமெரிக்காவில் இதன் பாதிப்பு படு மோசமான நிலையை அடைந்துள்ளது. பல கோடி மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். சில தடுப்பு மருந்து நிறுவனங்கள் தங்களின் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றியை அடைந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து நோய் தீவிரமடையாமல் […]
Tag: மாடர்னா நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி பரிசோதனையில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா வெற்றியடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது இந்த வைரஸினை தடுப்பதற்காக தடுப்பூசியினை கண்டுபிடித்துள்ளதாக பல்வேறு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா கொரோனவுக்கான தடுப்பூசியினை கண்டுபிடித்து மூன்றாம் கட்ட சோதனையில் இருப்பதாக சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியின் சோதனை 94.5% வெற்றியடைந்துள்ளதாக அமெரிக்க நிறுவனமான மாடர்னா அறிவித்துள்ளது. 30 ஆயிரம் பேருக்கு செய்ததில் 94% […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |