Categories
தேசிய செய்திகள்

“ஓடும் காரில் விடிய விடிய”…. மாடல் அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி…. கேரளாவில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

போதையில் மாடல் அழகி செய்த காரியம்… மருத்துவமனையில் காதலன்…. ஆடைகளின்றி தப்பியதால் பரபரப்பு…!!!

பிரேசில் நாட்டில் மாடல் அழகி, போதை மயக்கத்தில் தன் காதலனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஆடைகளின்றி அங்கிருந்து தப்பித்திருக்கிறார். பிரேசில் நாட்டில் மார்செல்லா எலன் பைவா மார்டின்ஸ் என்ற மாடல் அழகி தன் காதலருடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளார். இருவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் திருமணம் செய்யவுள்ளார்கள். இந்நிலையில், ஓட்டலில் இருக்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது போதை மயக்கத்தில் இருந்த அந்த அழகி, தன் காதலரின் துப்பாக்கியை பிடுங்கி அவரை நோக்கி சுட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“அழகிகளுடன் பழகி, உல்லாசமாக இருக்க அழைப்பு”….. பணம் இழந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு….!!!!….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த தடி ஜெயசூர்யா(22) எனும் பி.டெக். பட்டதாரி கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பண்டாரகுளம் பகுதியில் வாடகை வீட்டில் நண்பருடன் தங்கியிருந்த ஜெயசூர்யா வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் ஜெயசூர்யா செல்போனுக்கு ஒரு மேசேஜ் வந்ததும், அதில் மாடல் அழகியின் புகைப்படத்தை காட்டி, ஒரு செயலியை டவுன்லோடு செய்யுமாறு அழைப்பு வந்ததும் […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கை நடிகையும், மாடல் அழகியுமான….. செரீன் செலியின் மாத்யூ தற்கொலை….. நடந்தது என்ன?…. அதிர்ச்சி தகவல்….!!!!

கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில்  கேரள நடிகையும், மாடலுமான செரீன் செலியின் மாத்யூ இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். திருநங்கையான இவர் ஆலப்புழையைச் சேர்ந்தவர். பல நாட்களாக இந்த குடியிருப்பில் பல திருநங்கைகள் உடன் சேர்ந்து வசித்து வருகிறார். நேற்று முதல் இவரை காணாததால் அவரது வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அவர் வீடியோ அழைப்பு செய்தபடி தூக்கில் தொங்கியது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் யாருக்கு வீடியோ அழைப்பு செய்தார் என்பது […]

Categories
அரசியல்

“மாடல் அழகி மூலம் பாலியல் விவகாரத்தில் சிக்கவைக்க சதி…” குமுறலில் ராஜஸ்தான் அமைச்சர்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளம் மாடல் அழகி ஒருவர் பிரபலமான ஒரு ஹோட்டலின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார் நடத்திய பல்வேறு கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வருவாய்த் துறை அமைச்சரான ராம்லால் ஜாட்டை குறிப்பிட்ட அந்த மாடல் அழகியை வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றம் சாட்ட ஒரு சாரார் […]

Categories
உலக செய்திகள்

மாடல் அழகி மீது அசிட் வீச்சு…! 3மணி நேரத்தில் சிக்கிய இளைஞன்… சுவிஸ்ஸில் பகீர் சம்பவம் …!!

மாடல் அழகியின் மீது அமிலவீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஸ்விட்சர்லாந்தின் நியூச்சடெல் நகரத்தில் 24 வயதான மாடல் அழகியின் மீது அமிலம் வீச்சு தாக்குதல் நடந்துள்ளது  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் 2016ஆம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் நடந்த அழகிப்போட்டியில் இறுதி சுற்று வரை பங்கேற்ற பெண் என்று கூறப்படுகிறது. கார் பார்க்கிங்கில் இருந்த இந்த மாடல் அழகியின் மீது மர்ம நபர் ஒருவர் அசிட் ஸ்பிரே அடித்து விட்டு தப்பி […]

Categories
உலக செய்திகள்

“பிசாசு”!! முத்திரை குத்திய மாடல் அழகி… குடியிருப்பில் சடலமாக மீட்பு… பிரபல கால்பந்து வீரருடன் காதலா …??

கால்பந்து வீரரின் காதலியும்  மாடல் அழகியுமான 25 வயதுடைய பெண் குடியிருப்பில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெர்லினில் இருக்கும் குடியிருப்பு ஒன்றில் மாடல் அழகி Kasia Lendirt(25) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினரின் விசாரணையில் அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவர் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Kasia ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதன்பின்பு இவர் முன்னாள் காதலனை பிரிந்து […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்த மாடல் அழகி… பிரபல கால்பந்து வீரருடன் தொடர்பு… போலீசார் விசாரணை…!

பிரபல கால்பந்து வீரரின் காதலி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் பெர்லினில் உள்ள குடியிருப்பில் 25 வயதான மாடல் காசியா லென்ஹார்ட் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்து ஒரு மகனைப் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரை பிரிந்து 32 வயதான கால்பந்து வீரர் ஜெரோம் போடெங் உடன் டேட்டிங் செய்து வருகிறார். ஆனால் […]

Categories

Tech |