Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து தவறி விழுந்து …! கொத்தனார் ஒருவர் பலியான சோகம் …!!!

திருவள்ளூரில் மாடியிலிருந்து தவறி விழுந்த கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த 48 வயதான இம்தாதுல்அக், கொத்தனார் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள, ஒரு வீட்டில் நேற்று முன்தினம் கட்டுமான பணிக்காக சென்றுள்ளார் . அப்போது மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்ததார் . இவர் கீழே விழுந்ததில் ,அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் […]

Categories

Tech |