Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து இறங்கி வந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுமை கிணறு பகுதியில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான செல்வமணி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு ரோசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த 5 வருடங்களாக செல்வமணியும் ரோசியும் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ரோசி திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் தாத்தா சுப்பையா வீட்டில் மகனுடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்கதான் காற்று வருது…. வியாபாரிக்கு நடந்த சோகம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

மாடியிலிருந்து தவறி விழுந்த வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் பகுதியில் வியாபாரியான சாகுல்ஹமீது மற்றும் லியாகத் அலி என்ற இரு நண்பர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை பகுதியில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் 2 – வது மாடியின் கைப்பிடிச் சுவரில் அமர்ந்து சாகுல்ஹமீது காற்று வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விடுதி மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடியில் விழுந்த பந்து… எடுக்க முயன்ற சிறுவன்… பின்னர் நடந்த கொடூரம்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகப்பபுரம் பகுதியியை சேர்ந்தவர் பிராங்கிளின் வளன். இவர் தனது குடும்பதினருடன்  மும்பையில் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் அன்பரசு இம்மானுவேல்(9). சிறுவன் மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிராங்கிளின் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அன்பரசு இம்மானுவேல் தனது நண்பர்களுடன் […]

Categories

Tech |