மாடியிலிருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி கட்டிடத்தின் 6-வது மாடியில் பலர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாலிபர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபரை உடனடியாக […]
Tag: மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.
மாடியில் இருந்து கீழே விழுந்து டீ மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் சாவடி தெருவில் மனோகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோகனூர் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மனோகர் சம்பவத்தன்று தனது அறையின் மாடியில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு […]
வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டின் மாடியில் துணி காய வைத்ததை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் உறவினர்கள் சேகரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சேகரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது […]