Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

என் மாட்டை காணம்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை….!!

மாடுகளைத் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருகடப்புத்தூர் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 3 பசுமாடுகளும், 1 கன்றுக்குட்டியும் இருக்கின்றது. இவர் வீட்டின் பின்புறமுள்ள கொள்ளை பக்கத்தில் மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார். கடந்த செப்டம்பர் 2 -ஆம் தேதியன்று மர்ம நபர்கள் பசு மாட்டையும், கன்றையும் திருடி சென்றனர். இது குறித்து பெருமாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories

Tech |