நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அதிகமாக மாடுகளை வளர்த்து வருகின்றனர். மாடுகள் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது. அதில் வருவாய் கிடைப்பதோடு, விவசாயத்திற்கும் மாடுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் பசுக்கள், எருமைகள் வளர்ப்பதற்கு ஆண்டு உரிமம் கட்டாயமாக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கால்நடைகள் வழிதவறி வருவதை கண்டறியப்பட்டால் உரிமையாளர்களுக்கு 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: மாடுகள்
ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 பசு மாடுகள் கனரக வாகனம் மோதியதில் நசுங்கி உயிரிழந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியில் வண்டலுார் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் நேற்று 15க்கும் மேற்பட்ட மாடுகள் படுத்திருந்தது. இந்நிலையில் அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் 10 பசு மாடுகள் உடல் நசுங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தது. இதையடுத்து இறந்த மாடுகளை அப்பகுதி மக்கள் சாலையில் இருந்து அகற்றினர். இதுகுறித்து மணிமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து […]
சென்னையில் உள்ள மேடவாக்கம் பகுதியில் பஜனை கோவில் தெருவில் கேசவன்(80) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் மாடுகள் நேற்று மதியம் மேடவாக்கம் பிரதான சாலை வழியாக சென்றுகொண்டிருந்தது. அந்த சாலையில் கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கியதில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கேசவனின் மாடுகள் அந்தத் தண்ணீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் பாய்ந்து 2 கன்று குட்டிகள் மற்றும் 3 […]
போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மடத்துதெரு, உச்சிபிள்ளையார் கோவில்தெரு, கும்பேஸ்வரன்கோவில் தெற்கு வீதி, நாகேஸ்வரன் கோவில் தெற்குவீதி, மகாமககுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றது. இதனால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் சமீபத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ஆகவே கும்பகோணம் […]
தொடர் மழையின் காரணமாக 4 பசுமாடுகள் மற்றும் 2 ஆடுகள் இறந்ததால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா, இடையிறுப்பு மற்றும் சங்கராம்பேட்டை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது இடையிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், கார்த்திக், சோமு ஆகியோருடைய பசுமாடுகள் தொடர்ந்து உயிரிழந்தது. இதனையடுத்து ஒன்பத்துவேலி ஊராட்சி, சங்கராம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சாவித்ரிசின்னப்பன் என்பவரது பசுமாடும் இறந்துவிட்டது. மேலும் அதே ஊரை […]
குஜராத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 3 விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் எப்படி பிடிபட்டனர் என்பதை பற்றி இதில் பார்ப்போம். குஜராத் மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அரசு அல்லது தனியார் என யாரும் மது விற்பனை செய்யக்கூடாது என்பது தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த மூன்று விவசாயிகள் கள்ளச்சந்தையில் மது வாங்கி கொண்டு வந்து அதனை விற்பனை செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வாங்கிக் கொண்டு வரும் மது […]
மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசு, காளைகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். […]
தேனியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளினுடைய உரிமையாளர்களின் மீது வழக்குப் பதிவு மேற்கொள்ளப்படுமென்று காவல்துறை அதிகாரி அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சுமார் 100 க்கும் அதிகமான மாடுகள் ரோட்டில் சுற்றித் தெரிகிறது. இவ்வாறு மாடுகள் சுற்றித் திரிவதால் பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். மேலும் ரோட்டில் செல்லும் பொதுமக்களுக்கும் மாடுகள் ரோட்டில் செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனையடுத்து பெரியகுளம் நகராட்சிக்கான அலுவலகத்திற்கு சாலைகளில் சுற்றித் திரிகின்ற மாடுகளினுடைய உரிமையாளர்களை வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]
தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பதே மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளுக்கு மட்டுமின்றி நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக ஆடு கோழி போன்றவற்றையும் குளிக்க வைத்து அதற்கு வண்ணம் பூசி,பொட்டு வைத்து,மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கடவுளாக வழிபடுவதே நம் தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். […]