Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இவ்வளவு கூட்டமா…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகள் விற்பனை செய்யக்கூடிய சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலப்பாளையம் சக்திநகர், நேதாஜி சாலை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் லோடு வேன்களில் ஆடு, மாடுகளை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். இதற்காக 1000 – க்கும் மேற்பட்ட ஆடுகள் மேலப்பாளையம் சந்தைக்கு அழைத்துவரப்பட்டன. இதனை வாங்குவதற்காக சந்தையில் […]

Categories

Tech |