Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்கத்தான் காரணம்…. மின்சாரம் பாய்ந்து பலியான மாடுகள்….. கதறி அழுத பெண்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சேந்தன்குடி கிராமத்தில் சுப்பையா  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் வீட்டில் கறவை மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி வீட்டிற்கு அருகே மாடுகளை கட்டி போட்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரண்டு மாடுகள் […]

Categories

Tech |