Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மாடு,குதிரை வண்டி பந்தயம்”…. ஏராளமானோர் பங்கேற்பு…!!!!

ரெத்தினக்கோட்டையில் மாடு-குதிரை வண்டி பந்தயம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி அருகே இருக்கும் ரெத்தினக்கோட்டையில் பூமாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 25-ஆம் வருட சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் நடந்தது. இந்த போட்டியில் ஏராளமான மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள் கலந்து கொண்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த பந்தயத்தில் கலந்துகொண்ட அனைத்து மாடு-குதிரை வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகளை ஊர் […]

Categories

Tech |