Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ காட்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல்லில் நள்ளிரவில் மாடுகளை திருட முயற்சித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தல் காரணமாக காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்ற புதன்கிழமை அன்று நள்ளிரவில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories

Tech |